Monday, 21 August 2017

அங்கன்வாடி ஊழியர் பணி நேர்முகத்தேர்வு



ஈரோடு:

 ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில், மாவட்டம் முழுவதும், 1,000 காலிப்பணியிடங்களுக்கு, அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பணிக்கான நேர்முகத் தேர்வு, நாளை, 24ல் நடக்கிறது. இதன்படி, நாளை கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், சத்தி, தாளவாடி, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் ஆகிய யூனியனில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு, காலையில் நடக்கிறது. குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு, மதியம் நடக்க உள்ளது. தவிர, ஈரோடு ஊரக பகுதியை சேர்ந்த குறு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு, 23ல், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 24ல் தேர்வு நடக்க உள்ளது. தவிர, 24ல் மொடக்குறிச்சி, பவானிசாகர், ஈரோடு நகர்ப்புறத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலையிலும், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு, மதியமும் நடக்க உள்ளது. கூடுதல் சந்தேகங்களுக்கு, அந்தந்த யூனியன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அணுகலாம்.

Saturday, 5 August 2017

அரசு வேலைவாய்ப்பு


Image result for குரூப் 2 ஏ தேர்வு

பெருந்துறை: 

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை தாலுகா, துடுப்பதி, சிறுகளஞ்சி, சிங்காநல்லூர், பாலக்கரை, ஈங்கூர் ஆகிய ஐந்து கிராமங்களில், கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பட்டியல், மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில், இவை நிரப்பப்படும். பெருந்துறை தாசில்தார் நேர்முகத் தேர்வு நடத்துவார். எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு, 35 வயது, பி.சி., எம்.பி.சி.,க்கு, 32 வயது, இதர பிரிவுக்கு, 30 வயது இருக்க வேண்டும். கல்வித் தகுதி, ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க கூடாது. கல்வி சான்று, ஜாதி சான்று, குடும்ப அட்டை நகலுடன், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில், வரும், 18ல் மாலை, 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Wednesday, 19 July 2017

கோழி வளர்ப்புக்கு இலவச பயிற்சி



ஈரோடு: 

கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில், வரும், 24 முதல், ஆக., 3 வரை, 10 நாட்களுக்கு இலவச கோழி வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஈரோடு, பவானி ரோடு, அசோகபுரம், லட்சுமி தியேட்டர் அருகில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில் இப்பயிற்சி வழங்கப்படும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மகளிர் குழுவினர் பயன்பெறலாம். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. இப்பயிற்சி, ஞாயிறு தவிர தினமும் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விபரம் அறிய, பயிற்சி நிலையத்தை, 0424 2290338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், கனரா வங்கி முதுநிலை மேலாளர் சுதர்சன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Tuesday, 11 July 2017

மருத்துவ துறை வேலைவாய்ப்பு



சக்தி மசாலா நிறுவனத்தின் ஓர் அங்கமான சக்திதேவி அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் சக்தி மருத்துவமனையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

செவிலியர் ( STAFF NURSE )
கல்வி தகுதி : Diploma in Nursing

உதவி மருந்தாளுநர் (ASSISTANT PHARMACIST)
(குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்)

தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.தகுதியும்,ஆர்வமும் உள்ளவர்கள் தங்களின் தொடர்பு எண் மற்றும் சமீபத்திய புகைப்படத்துடன் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலும் / தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கவும்.

தொடர்புக்கு:

சக்திதேவி அறக்கட்டளை
(சக்தி மசாலா நிறுவனங்களின் ஓர் அங்கம்)
6,மாமரத்துபாளையம்,
ஈரோடு - 638004.

பெருந்துறை சிப்காட்'ல் வேலைவாய்ப்பு



WANTED IMMEDIATELY

WFB BAIRD & COMPANY INDIA PVT LTD

FINISHING & BLEACHING SHIFT IN-CHARGE
Minimum 2 Years experience in Pre-treatment , Finishing and Bleaching.

YARN DYEING SHIFT IN-CHARGE
Minimum 2 Years experience in Yarn Dyeing or Fabric Dyeing.

Salary as per Industry standards.
Immediate Joining will be more preferrable.

Walk-In Directly

Plot#13-15,22&24,5th Cross,
SIPCOT Industrial Growth Centre,
Perundurai.Erode

Contact : 9585808810, 9578748728

பங்கு சந்தை துறை வேலை வாய்ப்பு



Kolkata based leading stock broking company invites application for our Erode Branch.

1.Dealer ( Equity/Derivative/Commodity ) - 2 No's
[ Any Graduate with minimum two years experience in this field ]

2.Sales Manager - 2 No's ( Any Graduate )

3.Relationship Manager - 2 No's ( Any Graduate )

Contact :

EUREKA STOCK & SHARE BROKING SERVICES LIMITED
S.A.R Complex,3rd Floor, 42-A Sathy Road, Erode-638003.

Mob : 9865612346
Email : erode@eurekasec.com
Web : www.eurekasec.com



Tuesday, 4 July 2017

வாகனத்துறை வேலைவாய்ப்பு




WANTED


Join our winning team to achieve your goals. We have the following opportunities  for


  • Asst. General Manager ( Accounts)
  • Accounts Manager
(Experience in any industries can apply)

Send your resumes to cmdbiodata@gmail.com, hrmbiodata@gmail.com

Contact :

THE NOBLE HONDA
ERODE

Call : 9600982668 , 7708065664