Monday, 15 May 2017

உதவியாளர் பணியிடம்:விண்ணப்பிக்க அழைப்பு

Image result for வேலை வாய்ப்பு

ஈரோடு: 

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள, அலுவலக உதவியாளர் பணியிடம், காலமுறை ஊதியத்தில் நிரப்பப்பட உள்ளது. அலுவலக உதவியாளர் பணிக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 30 வயதுக்கு உட்பட்டவர், இன சுழற்சி முறையில் - பொது போட்டி முன்னுரிமையற்றவர் விண்ணப்பிக்காலம். இப்பணிக்கு மாதம், 4,800 - 10 ஆயிரம், ஜி.பி., - 1,300 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். முற்றிலும் தற்காலிகமானது. தகுதியானவர்கள், வரும், 22க்குள் விண்ணப்பத்தை நேரில் அல்லது தபால் மூலம், 'மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கேன்டீன் எதிரில், ஈரோடு - 638011' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment