Monday, 21 August 2017

அங்கன்வாடி ஊழியர் பணி நேர்முகத்தேர்வு



ஈரோடு:

 ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில், மாவட்டம் முழுவதும், 1,000 காலிப்பணியிடங்களுக்கு, அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பணிக்கான நேர்முகத் தேர்வு, நாளை, 24ல் நடக்கிறது. இதன்படி, நாளை கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், சத்தி, தாளவாடி, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் ஆகிய யூனியனில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு, காலையில் நடக்கிறது. குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு, மதியம் நடக்க உள்ளது. தவிர, ஈரோடு ஊரக பகுதியை சேர்ந்த குறு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு, 23ல், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 24ல் தேர்வு நடக்க உள்ளது. தவிர, 24ல் மொடக்குறிச்சி, பவானிசாகர், ஈரோடு நகர்ப்புறத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலையிலும், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு, மதியமும் நடக்க உள்ளது. கூடுதல் சந்தேகங்களுக்கு, அந்தந்த யூனியன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அணுகலாம்.

Saturday, 5 August 2017

அரசு வேலைவாய்ப்பு


Image result for குரூப் 2 ஏ தேர்வு

பெருந்துறை: 

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை தாலுகா, துடுப்பதி, சிறுகளஞ்சி, சிங்காநல்லூர், பாலக்கரை, ஈங்கூர் ஆகிய ஐந்து கிராமங்களில், கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பட்டியல், மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில், இவை நிரப்பப்படும். பெருந்துறை தாசில்தார் நேர்முகத் தேர்வு நடத்துவார். எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு, 35 வயது, பி.சி., எம்.பி.சி.,க்கு, 32 வயது, இதர பிரிவுக்கு, 30 வயது இருக்க வேண்டும். கல்வித் தகுதி, ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க கூடாது. கல்வி சான்று, ஜாதி சான்று, குடும்ப அட்டை நகலுடன், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில், வரும், 18ல் மாலை, 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Wednesday, 19 July 2017

கோழி வளர்ப்புக்கு இலவச பயிற்சி



ஈரோடு: 

கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில், வரும், 24 முதல், ஆக., 3 வரை, 10 நாட்களுக்கு இலவச கோழி வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஈரோடு, பவானி ரோடு, அசோகபுரம், லட்சுமி தியேட்டர் அருகில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில் இப்பயிற்சி வழங்கப்படும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மகளிர் குழுவினர் பயன்பெறலாம். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. இப்பயிற்சி, ஞாயிறு தவிர தினமும் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விபரம் அறிய, பயிற்சி நிலையத்தை, 0424 2290338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், கனரா வங்கி முதுநிலை மேலாளர் சுதர்சன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Tuesday, 11 July 2017

மருத்துவ துறை வேலைவாய்ப்பு



சக்தி மசாலா நிறுவனத்தின் ஓர் அங்கமான சக்திதேவி அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் சக்தி மருத்துவமனையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

செவிலியர் ( STAFF NURSE )
கல்வி தகுதி : Diploma in Nursing

உதவி மருந்தாளுநர் (ASSISTANT PHARMACIST)
(குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்)

தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.தகுதியும்,ஆர்வமும் உள்ளவர்கள் தங்களின் தொடர்பு எண் மற்றும் சமீபத்திய புகைப்படத்துடன் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலும் / தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கவும்.

தொடர்புக்கு:

சக்திதேவி அறக்கட்டளை
(சக்தி மசாலா நிறுவனங்களின் ஓர் அங்கம்)
6,மாமரத்துபாளையம்,
ஈரோடு - 638004.

பெருந்துறை சிப்காட்'ல் வேலைவாய்ப்பு



WANTED IMMEDIATELY

WFB BAIRD & COMPANY INDIA PVT LTD

FINISHING & BLEACHING SHIFT IN-CHARGE
Minimum 2 Years experience in Pre-treatment , Finishing and Bleaching.

YARN DYEING SHIFT IN-CHARGE
Minimum 2 Years experience in Yarn Dyeing or Fabric Dyeing.

Salary as per Industry standards.
Immediate Joining will be more preferrable.

Walk-In Directly

Plot#13-15,22&24,5th Cross,
SIPCOT Industrial Growth Centre,
Perundurai.Erode

Contact : 9585808810, 9578748728

பங்கு சந்தை துறை வேலை வாய்ப்பு



Kolkata based leading stock broking company invites application for our Erode Branch.

1.Dealer ( Equity/Derivative/Commodity ) - 2 No's
[ Any Graduate with minimum two years experience in this field ]

2.Sales Manager - 2 No's ( Any Graduate )

3.Relationship Manager - 2 No's ( Any Graduate )

Contact :

EUREKA STOCK & SHARE BROKING SERVICES LIMITED
S.A.R Complex,3rd Floor, 42-A Sathy Road, Erode-638003.

Mob : 9865612346
Email : erode@eurekasec.com
Web : www.eurekasec.com



Tuesday, 4 July 2017

வாகனத்துறை வேலைவாய்ப்பு




WANTED


Join our winning team to achieve your goals. We have the following opportunities  for


  • Asst. General Manager ( Accounts)
  • Accounts Manager
(Experience in any industries can apply)

Send your resumes to cmdbiodata@gmail.com, hrmbiodata@gmail.com

Contact :

THE NOBLE HONDA
ERODE

Call : 9600982668 , 7708065664

ஆசிரியர் வேலைவாய்ப்பு



TEACHERS WANTED

Matric Higher Secondary School near vellakovil requires Teachers to handle +1,+2 Classes.

M.Sc., ( Zoology )
M.A., ( English,History,Tamil - With/Without B.Ed.,)

Walk - In -Interview

Date : 09.07.2017(Sunday)

Venue : Hotel Oxford
V.O.C Park,
Approach Road,
Near Bus Stand,
Erode

Attractive salary , Free Boarding and Lodging.

Contact : Secretary : 9750389999, 9942624395



கணினி துறை வேலை வாய்ப்பு



சென்னையில் தங்கி பணிபுரிய Computer Accountant / Web Design / DTP ( English & Tamil ) மற்றும் இதர பணிகளுக்கு ஆட்கள் தேவை.

Eligibility : Fresh/VRS/Retired
Qualification : Any Degree / Diploma
Salary : Rs 10,000/- To Rs 25,000/- ( Negotiable)

FOOD & ACCOMMODATION FREE

Interview Date : 05.07.2017 to 15.07.2017 Time 10.00 AM To 6.00 PM

Interview Place :

RAMAKRISHNA & COMPANY
142 Mettur Road,
Opp. Erode Arun Lodge,
Erode - 638004
Cell : 9994513470,9442163470,9842763470


Tuesday, 27 June 2017

30ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Image result for வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு: 

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் சார்பில், வரும், 30ல் காலை, 10:00 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் முகாமில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, ஐ.டி.ஐ., - டிப்ளமோ படித்தவர்களுக்கு, பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது. படித்த இளைஞர்கள், வேலையளிப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Friday, 23 June 2017

ஜீப் டிரைவர் காலிப்பணியிடம்

Image result for தமிழ்நாடு அரசு

ஈரோடு: 

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள, நான்கு ஜீப் ஓட்டுனர் பணியிடங்கள், இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியான நபர்களிடம் இருந்து ஜூலை, 20ம் தேதிக்குள், 'மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு' என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இதில் ஒரு பணியிடம் பொது முன்னுரிமையற்றவர்களுக்கும், ஒரு பணியிடம் ஆதிதிராவிடர் - முன்னுரிமை பெற்றவர்களுக்கும், ஒரு பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கும், ஒரு பணியிடம் பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்படும். இப்பணிக்கு, 5,200 - 20,200 + 2,400 தர ஊதியம் என்ற விகிதத்தில் அமர்த்தப்படுவர். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


Wednesday, 7 June 2017

டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு



டேட்டா என்ட்ரி , அக்கவுன்ட் தெரிந்த டிகிரி முடித்த அனுபவமுள்ள ஆண்கள் / பெண்கள் தேவை.

தொடர்புக்கு : 9524839993

எம்.ஸி.ஆர் நிறுவன வேலைவாய்ப்பு


Related image

ஆட்கள் தேவை

1.Designer (Male) : 3 No's

தகுதி : Coraldraw,PageMaker,Photoshop, Designing துறையில் குறைந்தபட்சம் 3 வருட முன் அனுபவம்.

வயது : 40 வரை

2.Computer Operator (Male) : 5 No's

தகுதி : குறைந்தபட்சம் +2 மற்றும் முன் அனுபவம்.

வயது : 35 வரை

கீழ்க்கண்ட முகவரிக்கு காலை 10 மணி முதல் மாலை  5 மணிக்குள் நேரில் வரவும்.

முகவரி:

MCR TEXTILES (P) LTD,
கதிரம்பட்டி ரோடு,
நசியனூர்,
ஈரோடு - 638107



நிதித்துறை வேலைவாய்ப்பு


SRI LKMS CHITS (P) LTD

நிறுவனத்தில் பணிபுரிய சீட்டு துறையில் திறமையும், அனுபவமும் உள்ள கீழ்க்கண்ட நபர்கள் தேவை.

MANAGER - 1 No
DEVELOPMENT OFFICER - 2 No's

நல்ல சம்பளத்துடன் ஊக்க தொகையும் வழங்கப்படும்.

INTERVIEW ON : 08/06/2017 , 09/06/2017 & 10/06/2017

TIME : 10.00 AM TO 2.00 P.M

CONTACT :

SRI LKMS CHITS (P) LTD,
475,Chellaram Building,
Opp to SRC Hospital,
Brough Road,
Erode.

Cell : 0424-2262492, 9443728492

வேலை வாய்ப்பு முகாம்

Image result for வேலை வாய்ப்பு முகாம்


ஈரோடு : 

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை காலை, 10:00 மணிக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, ஐ.டி.ஐ., பிட்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட அனைத்து பிரிவுகள், இலகு ரக வாகன ஓட்டுனர்கள், டிப்ளமோ படித்தவர்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடக்கிறது.தனியார் துறையில், முகாம் மூலம் பணியமர்த்தப்பட்டால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே, ஈரோடு மாவட்ட இளைஞர்கள், வேலையளிப்போர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Monday, 5 June 2017

இன்ஜினியரிங் வேலைவாய்ப்பு




B.E ECE / EEE GRADUATES

SKILL : GOOD KNOWLEDGE IN CIRCUIT DESIGNING.

Candidates in and around Erode Only

Walk -In-Interview : 07/06/2017

Call Us To Register : 7448432431,9688499758

Contact :

LIVEWIRE,
397, Old Bus Stand Road,


Perundurai.

ஷோரூம் வேலைவாய்ப்பு



Yamaha Authorized showroom requires the following categories.

Marketing Executive - 9000 + Incentives

Service Advisor - 9000 + Incentives

Qualification - Any Degree (or) Diploma

Interview Date : 08-06-2017 & 09-06-2017

Time : 10.00 AM To 5.30 PM

Contact :

SAFETY MOTORS
(Authorized Yamaha Dealer)
270/1 , Erode Road, Perundurai -638052

Call : 7373122599, 7373322599

Wednesday, 31 May 2017

மொபைல்போன் பழுது பார்க்க இலவச பயிற்சி

Image result for mobile phone servicing

ஈரோடு: 

கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில், மொபைல் போன் பழுது பார்த்தல் தொடர்பாக இலவச பயிற்சி ஜூன், 5 முதல், ஜூலை, 10ம் தேதி வரை, 30 நாட்கள் நடக்க உள்ளது.ஈரோடு, அசோகபுரம், லட்சுமி தியேட்டர் அருகே, ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில், நடக்க உள்ள பயிற்சியில், இளைஞர்கள், பெண்கள், மகளிர் குழுவினர் பங்கேற்கலாம். குறைந்த பட்சம், எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது, 18 முதல், 45 வயது வரை உள்ளவர் விண்ணப்பிக்கலாம். தினமும் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் ஏதுவும் இல்லை. மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விபரம் அறிய, 0424-2290338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கனரா வங்கி முதுநிலை மேலாளர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணி

Image result for 108 ஆம்புலன்ஸ்

ஈரோடு: 

மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்முகத் தேர்வு, ஈரோடு அரசு மருத்துவமனை, டி.பி., ஹாலில் நாளை நடக்கிறது. ஓட்டுனருக்கு விண்ணப்பிப்பவர்கள், 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 மணி நேர ஷிப்ட் முறையில் இரவு, பகல் பணியாற்ற வேண்டும். வயது வரம்பு, 23 வயதுக்கு மேலும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம், 162.5 செ.மீ., இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவ்வுரிமம், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு முன் எடுத்திருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். மருத்துவ உதவியாளர் அறிவியல் பாடம் தொடர்பாக பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது, 20க்கு மேலும், 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044-28888060, 7397724813, 7338894971, 7094161122 ஆகிய தொலைபேசி எண்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, ஈரோடு கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.


அஞ்சலகத்தில் முகவர் பணி

Image result for post office logo

ஈரோடு: 

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்ட முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீட்டு திட்டம், பி.எல்.ஐ., ஆர்.பி.எல்.ஐ., முகவர்கள் சேர்க்கைக்கான நேர்காணல், ஜூன், 14ல், ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் நடக்கிறது. கல்வித் தகுதி, குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 18ல் இருந்து, 65 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆயுள் காப்பீடு திட்டத்தில் முன் அனுபவம் உள்ளோர், அங்கன்வாடி பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுயதொழில் செய்வோர், வேலை தேடுவோர் என, அனைவரும் பங்கேற்கலாம். இதுகுறித்து, 0424-2258966 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விபரங்கள் பெறலாம்.


Wednesday, 24 May 2017

மீன் வள மேற்பார்வையாளர் பணி

Image result for tamilnadu arasu


ஈரோடு: 

மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பவானிசாகர் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், காலியாக உள்ள மீன் வள மேற்பார்வையாளர் தரம்-2 பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், 18 முதல், 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடிக்க தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடி வலைகள் மற்றும் அறுந்த வலைகளை பழுது நீக்க தெரிந்திருக்க வேண்டும். மீன் துறையின் கீழுள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியானவர், பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, தற்காலிக மற்றும் நிரந்தர முகவரி, கல்வித்தகுதி, சிறப்பு தகுதி, ஜாதி, அனுபவ விபரம் முதலான விபரங்களை வெள்ளைத் தாளில் பதிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரம் அறிய, 'மீன்வள உதவி இயக்குனர், மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், டேம் ரோடு, புங்கார், பவானிசாகர் - 638 451, ஈரோடு மாவட்டம்' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள், ஜூன், 12க்குள் அனுப்ப வேண்டும் என, கலெக்டர் பிரபாகர் அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்



ஈரோடு: 

ஈரோடு மாவட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தில், வேலையற்ற ஆண், பெண் இரு பாலருக்கும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க முகாம் நடக்க உள்ளது. வரும், 31ல் காலை, 9:00 மணி முதல், மதியம், 3:00 மணி வரை, சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், முகாம் நடக்க உள்ளது. கூடுதல் விபரம் அறிய, 'மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை, பெருந்துறை சாலை, ஈரோடு - 638 011, என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், அல்லது, 0424 2257087 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு முகாம்



ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் இந்தியாவில் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதன்மை தனியார் துறை நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ( பகுதி மற்றும் முழுநேரம் ).

தகுதிகள் : படிப்பு : +2, Any Degree
வயது : 24 to 40

கொண்டுவரவேண்டிய ஆவணங்கள் :

போட்டோ : 2 , கல்விசான்று , முகவரி சான்று , அடையாள அட்டை

நாள் : 26/05/2017

நேரம் : காலை 10 மணி முதல் மாலை  4 மணி வரை

இடம் :

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,
சென்னிமலை ரோடு,
ஐ.டி.ஐ வளாகம், ஈரோடு-9

போன் : 7502307412

ஆசிரியர் வேலைவாய்ப்பு


TNK MATRICULATION  HIGHER SECONDARY SCHOOL

KAVINDAPADI - 638455
CELL : 9843256123, 9787712132


Applications are invited from Botany PG Asst & PET, Accountant with Tally, Vehicle Incharge.

டிரைவர்கள் தேவை (Heavy License or Batch )

Salary - Based on Efficiency & Experience

Walk-In-Interview on 25/05/2017 & 26/05/2017 ( Thursday,Friday)

Time: 10 AM-2 PM Venue: TNK School Campus


Monday, 22 May 2017

கல்லூரி வேலைவாய்ப்பு


SRI VASAVI COLLEGE

Self - Finance Wing (Co-Education)
Vasavi College (P.O),
Erode - 638316

WALK IN INTERVIEW

Post : Typist
Qualification : Type Writing - Higher Tamil & English With Computer Knowledge
Interview Date : 26.05.2017 Time : 9.30 AM

Post : Computer Operator
Qualification : BCA.,B.Sc(CS),B.Sc(IT)
Interview Date : 26.05.2017 Time : 10.30 AM

Post : Record Clerk
Qualification : Any UG Degree with Computer Knowledge
Interview Date : 26.05.2017 Time : 2.00 PM

Post : Lab Assistant (Electronics)
Qualification : B.Sc (Electronics), Diploma in Electronics
Interview Date : 26.05.2017 Time : 4.00 PM

Post : Car Driver
Qualification : Driving License with VIII Std
Interview Date : 26.05.2017 Time : 4.30 PM

Interested Candidates are requested to attend the Interview with Original Certificates.

Ph : 0424-2533077




ஓட்டுனர்கள் தேவை



பள்ளி வாகனம் ஓட்ட கனரக ஓட்டுனர் உரிமம் பெற்ற அனுபவமுள்ளவர்கள் தேவை. மாத ஊதியம் ரூபாய் 10,286/- + P.F வசதி.குடும்பத்துடன் தங்கும் வசதி மற்றும் குழந்தைகளுக்கு கல்வி  இலவசம்.உடனே ஓட்டுனர் உரிமம் , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2 ,ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் நேரில் வரவும்.

முகவரி:

கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலை பள்ளி,
நஞ்சனாபுரம்,
ஈரோடு.

போன்: 0424-2339694,2339794